முஸ்லிம்வோட்ச் அங்கத்தவர்களுக்கான விஷேட வேண்டுகோள் 

அன்பின் அங்கத்தவர்களுக்கு,

அஸ்ஸலாமு அழைக்கும்,

அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால்,   இலங்கை முஸ்லிம்களிற்கு மத்தியில் உள்ள மிகப்பெரிய மின்னஞ்சல் குழுவானMuslimWatch இன்  ஓர் அங்கத்தவர் என்ற வகையில், இம்மின்னஞ்சல் குழு, இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, கலாச்சார, பொருளாதார விடயங்களை எமக்கு மத்தியில் சுதந்திரமாகக் கலந்திரையாடக்கூடிய ஒரு தளமாக செயற்படுவதை நன்கு அறிவீர்கள். இது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழுகின்ற 4,850 இற்கும் அதிகமான இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய வலைப்பின்னலாகும். இதன் அங்கத்தவர்கள் அனைவரும் தெரிவுசெய்யப்பட்டு இணைத்துக்கொள்ளப் பட்டுவர்கள். இதில் இஸ்லாமிய நிறுவனங்கள், உலமாக்கள், புத்திஜீவிகள்,  அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் துறைகளையும்  சேர்ந்தவர்களும் உள்ளடக்கப் பட்டுள்ளனர். எனவே,MuslimWatch இல் பிரசுரமாகும் ஒரு மின்னஞ்சல் எமது சமுகத்தில் பெறுப்பு வாய்ந்த  கணிசமான ஒரு பகுதியினருக்கு நேரடியாகவே செல்கின்றது. இதுவே எமது இலக்காகும். 

எனினும் எமது குழுவில் பிரசுரமான சில மின்னஞ்சல்களை எமது சில அங்கத்தவர்கள் ஆர்வத்தின் காரணமாக வேறு நபர்களுக்கு அனுப்பியதன் (Forward) காரணமாக சில அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், இவ்வாறான விடயங்ககளை தவிர்க்கும் முகமாக நாம் ஒரு முக்கிய வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். அதாவது,MuslimWatch இல் பிரசுரமாகும் மின்னஞ்சல்களை எக்காரணம் கொண்டும் இன்னொரு தனிநபருக்கோ, வேறு இணைய குழுக்களுக்கோ (Email Groups), மின்னஞ்சல் பட்டியல்களுக்கோ (Mailing List), இணையத்தலங்களுக்கோ (Websites/ Blogs) அனுப்புவதை (Forward) முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன்MuslimWatch இற்கு நீங்கள் ஒரு புதிய Email அனுப்புவதாயின் அல்லது ஒரு Email ற்கு பதிலளிப்பதாயின் தயவு செய்து அதனை பல ஈமெயில் முகவரிகளுடன் சேர்த்து அனுப்பாமல் Recipient Line (TO) இல் எமது முகவரி (MuslimWatch@yahoogroups.com) யை மாத்திரம் குறிப்பிட்டு அனுப்புமாறும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம். 

இந்த வேண்டுகோள்களை ஓர் அமானிதமாக ஏற்று எமது பணிக்கு உதவுவீர்கள் என மிகவும் உறுதியாக நம்புகிறோம், 
வல்ல நாயன் எமது முயற்சிகளை ஏற்று அருள் புரிவானாக. ஆமீன்.

ஜஸாகல்லாஹு ஹைரன்
வஸ்ஸலாம்

A Genuine Solution for all Communities - Need of the Hour


By Latheef Farook
Once again talks are underway to deal with minority issues which had turned this paradise island, a proud role model for the third world during independence in 1948, into Asia’s worst killing field.

However, despite all destruction and killings, even today, talks are confined to issues facing the Tamils, ignoring the plight of the Muslims, the third largest community living scattered all over the island. This indicates even today the minority issue is not clearly understood.

The defeat of the LTTE has provided a rare chance to solve the ethnic problem in a peaceful, give-and-take and live-and-let-live atmosphere. Such a move will certainly help remove deep-seated suspicion, enmity and bitterness and bring about unity. The ordinary Tamils are not asking what the LTTE had demanded while the Muslims, who suffered immensely due to the ethnic war and shunned violence, are seeking a dignified peaceful solution to their legitimate grievances.

The minorities seek equal rights and equal opportunities to live in dignity and safety. These are legitimate demands in a country where all communities once lived in peace and harmony until communal politics, both in the south and the north raised its ugly head, leading to the pathetic state where we find ourselves in today. One of the obstacles is hard line politics.

Veteran leftist politician and National Languages and Social Integration Minister Vasudeva Nanayakkara in the course of his Bakeer Markar Memorial Lecture last year said:

Marriage & Dowry in Islam


Dear Members
Assalamu Alaikum

Once again, MuslimWatch is receiving so many replies for the mail titled "Marriage & Dowry in Islam ". Hence, as usual we are compelled to go for an alternate method to post all the mails instead of approving all these mails and fill the inbox of our members. Alhamdulillah, we have come up with a very good solution for this by creating this website (blog).

If you have already replied to MuslimWatch mailgroup and not published yet,  we will publish as comments in our our blog at www.muslimwatchmembers.tk. Now we are transferring your mails to this site. It will take another few hours. Therefore, you will be able view your postings within another 12 hours time.
In order to preserve the privacy of this discussion as we do in the mailgroup, the postings are password protected.

To view the discussion and post your reply, please click below link.
We kindly request our members not to share this password or forward this mail to others. Treat this as a confidential mail to you.

Wassalam
Team – MuslimWatch

Religion of Science & Faith - Daily News Islam Page

Influence of Islamic civilization in medicine
The coming of Islam in the sixth century instilled faith and confidence in its followers and gave them a message of brotherhood and a measure of democracy. Within the hundred years of the death of Prophet (PBUH) there spread a Muslim empire from the east coast of Arabian Sea to the east coast of the Atlantic. This developed a culture and civilization which stood as a marvel of the Middle Ages, when the whole world including Europe was plunged into ignorance and held the torch of learning which lighted the world up to 1650.
 Islam is considered the religion of Science and on the fundamental faith, the glory of Islamic science and medicine flourished.
In the ancient world, we do not find science being utilized or learnt in Egypt, China and India but just a little knowledge prevalent in Greece while science was absent in Rome. The Muslims had the scientific spirit of inquiry and they may be considered to be the father of modern science.

Surah Qiyamah Chapter 75 with English Translation


அர்த்தமுள்ள காட்சிகளுடனான உள்ளத்தைத் உழுக்கும் இறைவசனங்கள் - சூறா அல்-கியாமா!!

E-Group Online Registration

Did you apply to join MuslimWatch mailgroup? If so please fill our Online Application. Click Here to Register Online!